Thursday, February 25, 2010

Air ticket, visa, passport services

We are dealing with Air-Ticketing(International & Domestic),Tour Packages( In & Out Bound), Visa & Passport Assistance,Hotel Booking,Train Ticketing (IRCTC Authorised Agency), Certificate Attestation and many more travel related Service.
Please call us @ any time we are at your service

Incredible India Tours & Travels

35/85 Kodambakkam High Road

Nungambakkam

Chennai - 600 034 India.

Tel:+91-44-43546683/43546997

Fax:+91-44-28261333

Mobile:+91-9551232323

Saturday, February 20, 2010

அதிரையில் வியாபாரம் தொடர்பான தேடுதளம்

அன்பிற்கினிய அதிரை சுற்று வட்டார பொதுமக்களுக்கு ஓர் இனிய நற்செய்தி. நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களா? அல்லது உங்களது புதிய பழைய பொருட்களை விற்க, வாங்க வேண்டி விளம்பரம் செய்ய எண்ணுகிறீர்களா? விளம்பரம் செலவில்லாமல் இருக்கவேண்டும் அப்படித்தானே?

நீங்கள் இணைய விளம்பரம் மூலம் உங்களது பொருளை விற்கலாம் அல்லது வாங்கலாம். இந்த வலைப்பதிவு இலவசமாக இதனை நீங்களாகவே செய்ய வழிவகுக்கிறது.

இந்த வலைப்பதிவில் எல்லாவிதமான பொருட்களும், நிலம் வாங்க, விற்க, வகுப்புகள் பற்றிய அறிவிப்பு, புக் பைண்டிங், எலக்ட்ரீசியன் முதல் கொத்தனார் வரை, சகல விதமான தேவைகளுக்கும் இந்த வலைத்தளத்தில் தங்களது விளம்பரங்களைப் பதிந்துகொள்ளலாம். உங்களுக்கு வலைப்பதிவில் பதியும் முறை தெரியாவிட்டால் எங்களது முகவர்களை அனுகி பதியலாம். அவர்கள் இதற்காக சிறிய தொகை வசூலிக்கலாம். (விளம்பரத்திற்கான கட்டணம் பிறகு அறிவிக்கப்படும்). உங்களது விளம்பரம் தனியாக தெரிய அதற்கு நாங்கள் சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்க இருக்கிறோம். இதன் மூலம் உங்கள் விளம்பரம் சில நாடகளுக்கு அதிக பார்வையில் இருக்கும்.

நீங்களாகவே இங்கு பதியும் பட்சத்தில் அவை இலவசமாகவும் மற்றவர்கள், அல்லது முகவர்கள் மூலம் பதியும் போது அவை கட்டணம் செலுத்தி பதியலாம்.

உங்கள் ஆலோசனைகள், முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் மற்றும் விளம்பரங்களை பதிய adirampattinam_at_gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.