Wednesday, April 14, 2010

USED ITEMS FOR SALES (SHARJAH)

From: அபூஅஸீலா <hiaseela@gmail.com>

அஸ்ஸலாமு அலைக்கும்..கீழ்கண்ட சொந்தமாகப் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள் ஷார்ஜாவில் விற்பனைக்கு உள்ளன. விருப்பமுள்ள சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும்.

SL
Item Description
Qty
Price (Dhs)
Tot. Price(Dhs)
  1.  
Window A/C (Craft-Saudi Arabia)
3
300.00
900.00
  1.  
Refrigerator (Aftron)
1
300.00
300.00
  1.  
Gas Cylinder with regulator
1
100.00
100.00
  1.  
Water Dispenser
1
100.00
100.00
  1.  
M/W Oven (Nikai)
1
100.00
100.00
  1.  
Wooden Bed (Queen Size)
1
300.00
300.00
  1.  
Table (With Glass Doors & Study)
2
50.00
100.00
  1.  
Digital Receiver with Dish
1
100.00
100.00
  1.  
Semi-Medicated Mattress (VGC)
1
FREE *
-
  1.  
Cushion Sofa
2
FREE *
-
  1.  
Wooden Cupboard
3
FREE *
-
  1.  
Chairs
2
FREE *
-
  1.  
Blender / Mixer
1
FREE *
-
  1.  
Complete Cooking utensils
1
FREE *
-
 
 TOTAL
 
 
2,000.00
* FREE சாமான்கள் மேற்கண்ட பொருட்களை விலை கொடுத்து வாங்குபவர்களுக்கு மட்டுமே :-)

SAIF INTERNATIONAL CAR RENTAL

Car Rental
Toyata Innova
 
05 hrs     50 km      - Rs 700
10 hrs    100 km      -Rs 1400
Extra km                 - Rs 9.00
Extra km                 - Rs 90.00
 
Outstation :
 For 1 Km Rs 10
Minimum Coverage 225 Km Per Day. Driver's Beta Rs 200 per day paid by Customer.
Km Calculatear From Shed To Shed. Beyond 8 Hrs treated As 10 Hrs Parking & Toll
 tobe paid by Customer.
 
Saibudeen Farook
Saif International
48.Landons Road,
Anandam Flat,
Kilpuak,Chennai 600 010
Cont: 98410 45673

Thursday, April 8, 2010

Business Development Manager Requirement

Zaynab Business Solutions Pvt.Ltd is dedicated to increasing the profitability and business success of large number of companies in India and overseas. Our key area of expertise includes Staffing, Software Development, Recruitment Services,Corporate Training and HRO. We work closely with our clients to fulfill their needs.
ZBS provide services for Indian companies as well as overseas ventures with the virtue of their skills and aptitude.

Business Development Manager – Middle EAST
Large Account Management for IT staff augmentation and projects. Acquiring new customers
Key Responsibilities
a) Establish close relationships with existing account, build market traction and grow the business
b) Identify potential new clients
c) Understand the business drivers in each of the customers prioritize the customer as per win ability
d) Conceptualize a business plan in line with company's set targets for Revenue & Gross Profit aspects and ensure long term value creation for the company
e) Be the executive owner of the processes of Large Accounts Provide inputs backed by business case for resource plan and skill enhancement.
f) Operations management in the field

Thanks & Regards,
Uma
HR - Business Development Manager
Zaynab Business Solutions Pvt Ltd
112/4, G Block, 9th Street,
Anna Nagar East, Chennai-600102. India
bdm.zbsgroup@gmail.com
Mob: +91.9551307614
www.zbsgroup.

Wednesday, April 7, 2010

எழுத்தாளர்கள் தேவை

எழுத்தார்வம் உள்ளவர்களே உங்களைத்தான்.


இஸ்லாம் பற்றிய குரான்-ஹதீஸ் அடிப்படையில் எழுத விருப்பம் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய பெயர்,தகப்பனார் பெயர்,வயது,கல்வித்தகுதி போன்ற குறிப்புடன் எமக்கு பீஸ் ட்ரைன் தளத்தில் பின்னூட்டம் இட்டால்,பரிசீலனைக்குப் பின்,அழைப்பிதழ் அனுப்பப்படும்.எழுத எண்ணம் கொண்டவர்கள் சொந்த பெயரிலோ அல்லது புனைப் பெயரிலோ எழுதலாம்.இஸ்லாம்,முஸ்லிம்களின் நிலை,கல்வி இவைகளை மட்டுமே எழுத அனுமதிக்கப்படும்.எக்காரணம் கொண்டும்,ஊர்,நாடு,மாநிலம்,மொழி,குடும்பம்,தனி நபர் துதி,அல்லது வசை போன்ற குறுகிய மனப்பானு கொண்ட எக்கட்டுரையும் அனுமதி இல்லை.

எனவே,சகோதரர்கள்,சகோதரிகள் இவ்வாய்ப்பை பயன் படுத்தி,அல்லாஹுக்காக எழுதுவோம்,வாழ்வோம்,வீழ்வோம்,
இன்ஷா அல்லாஹ்.

http://www.peacetrain1.blogspot.com/

Tuesday, April 6, 2010

USED MOTOR PUMP SET AND PROJECTOR FOR SALE

WE HAVE USED ONE MOTOR PUMP SET AND ONE PROJECTOR FOR SALE.BOTH ARE IN GOOD CONDITION.IF ANYBODY INTERESTED PLEASE CONTACT MY CELL # 805 607 5484 HASSAN.
THANKS

Monday, April 5, 2010

சொகுசு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய

BUY YOUR TICKET NOW!

WE ARE BOOKING E-TICKET FOR ALL CITIES AND TOWN IN TAMIL NADU AND MAJOR CITIES IN REST OF TAMILNADU, DAILY BUS SERVICE MJT TOURS&TRAVELS, CHENNAI TO SP PATTINAM, ECR VIA (TIRUTHURAIPOONDI,MUTHUPETTAI,ATHIRAAMPATTINAM,MALLIPATTINAM,KATTUMAAVADI, AMMAPATTINAM,KOOTAIPATTINAM,MEEMISAL.)

எங்களிடம் தமிழகத்தின் அணைத்து நகரங்கள் மற்றும் வெளிமாநிலக்களுக்கும் E டிக்கட் முன்பதிவு செய்து தரப்படும் .
எம் ஜே டி சொகுசு பேருந்து

தினசரி சென்னை மன்னடியிலிருந்து திருத்துறைபூண்டி முத்துபேட்டை அதிராம்பட்டினம் மல்லிபட்டினம் கட்டுமாவாடி அம்மாபட்டினம் மணமேல்குடி கோட்டைபட்டினம் மீமிசல் எஸ் பி பட்டினம் வரை தினசரி பேருந்து இயக்கப்படுகிறது .இப்பேருந்தில் பயணிக்க எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் .

ராஹத் ஹைடெக் ஏர் பஸ்
CHENNAI TO ADIRAMPATTINAM ECR VIA: MAAYAVARAM, TIRUVAARUR, MANNARKUDI, VADACHERRY, PATTUKKOTTAI. PARCEL BOOKING ALSO AVAILABLE. எங்களிடம் சென்னயிலிருந்து மாயவரம் திருவாரூர் மன்னார்குடி வடசேரி பட்டுக்கோட்டை வழியாக அதிராம்பட்டினம் வரை தினசரி ராஹத் சொகுசு பேருந்து இயக்கபடுகிறது இப் பேருந்தில் பயணிக்க எங்களை தொடர்புக்கொள்ள வேண்டுகிறோம் . தினசரி பார்சல் அனுப்பும் வசதியும் உண்டு

ரவிபாலா ரோட்வேஸ் (RBR )
CHENNAI TO ADIRAMPATTINAM, HYDERABAD, KARAIKAL, LAKSHMANGUDI, MANNARGUDI, MAYILADUTHURAI, NAGAPATTINAM, NAGARE,SIRKAZHI,THIRUTURIPONDI,THIRUVARUR,THOPPUTHURAI,VADHARANYAM,VELANKKAINI
சென்னை TO அதிராம்பட்டினம் , ஹைதராபாத் , காரைக்கால் , லக்ஷ்மங்குடி , மன்னார்குடி , மயிலாடுதுறை , நாகப்பட்டினம் , நாகூர், சிர்கழி, திருத்துரைப்பூண்டி , திருவாரூர் ,தோப்புத்துறை ,வதரண்யம் , வேளங்கனி,

தொடர்புக்கு:ட்ரான்ஸ்-லிங்க் 60 /127 , அங்கப்பன் நாயகன் தெரு மன்னடி சென்னை-01 .மொபைல்:9884041022 ,9840383636
044 -43012102 ,30275343 ,சென்டெக்ஸ் எண்:5102

CONTACT:TRANS-LINK 60/127,ANNGAPPAN NAICKEN STREET MANNADY CHENNAI-01, MOBILE:9884041022, 9840383636
044-43012102,30275343,CENTEX NO:5102