Saturday, January 22, 2011

Diamonds and More From U.S.A

www.CityJewelers.us

The One Stop Shop for all your Cluster to Invisible, Journey to Micro Prong we have it all.
Also we carry

"Citizen",Ice Time Diamond Wathches & Much More.

OurPromise"Quality for Less"
Please Contact:MohamedThasthageer(Crown)
Contact No:0015107762885.

Saturday, November 20, 2010

லேப்டாப் விற்பனைக்கு - துபாய்

நல்ல முறையில் பராமரிக்கப்பட்ட மடிக்கணினி விற்பனைக்குள்ளது.

ஒன்றரை வருடம் மட்டுமே உபயோகபடுத்தப்பட்டுள்ளது. 150 GB harddisk
2 GB Ram, Dual Core, compaq, 2 GHz

புத்தம் புதிதாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் adirampattinam@gmail.com க்கு மின்னஞ்சல் அல்லது பின்னுட்டத்தில் உங்களது மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை தட்டச்சு செய்யவும்.

இடம் துபாய்

Monday, July 19, 2010

SAIF INTERNATIONAL

Saif international is a multi faceted company established in the year 1998, Saif International is into many activities like we do Airticket bookings, Car Rental, Electronics and Real estate. Saif International is always keen to adopt new trends and technology.
Mr. Saibudeen Farook, the Chairman of Saif International has got ten years of experience in electronics and also travelled all around the world.

Our Services

  • Airticket Bookings and Domestic Visa Services
  • Car Rentals
  • Electronics - Importer of electronic goods
  • Real estate - 

48, Landons Road, Anandam Flat,
Behind Ega Theater,Kilpuak,
Chennai - 600 010, Tamil Nadu,
India.
Phone: 91-44-42858673 / 32456182
Mobile: 91-98410 45673 / 8122045673
Email: saifinternational1998@yahoo.com / saifsydney@gmail.com

Friday, June 18, 2010

துபாயில் வேலைதேவை

அஸ்ஸலாமு அலைக்கும். நான் (கருங்கல்) சிராஜுதீன் துபாயில் வேலை பார்த்து வருகிறேன். கம்பெனி நிலவரம் சரியில்லாததால் விரைவில்  வேறுவேலை தேடிக்கொள்ளும்படி கம்பெனி தெரிவித்து விட்டதால், பொருத்தமான வேலை தேடிவருகிறேன். 
 
துபாய் பைக் லைசன்ஸ் மற்றும் இந்தி,மலையாளம்,ஆங்கில ஆகிய மொழிகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் ஆஃபிஸ் மெஸஞ்சர், பைக் மெஸஞ்சர் போன்ற பொருத்தமான வேலைகள் எதுவும் தங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களில் தேவைப்பட்டால் எனது மொபைல் 055-6636195 க்குத் தயவு செய்து தெரிவிக்கவும்.
 
என் ஈமெயில் deenmaas2win@gmail.com deenmaas_2win@yahoo.com ஆகிய முகவரிக்குத் தெரிவிக்கவும். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.
 
இப்படிக்கும்,
சிராஜுதீன்
S/O கட்டமரைக்காயர் தாஜுதீன் ஆலிம்
ஆம்பளப்பா குடும்பம்
 

Friday, May 28, 2010

காரு வாங்கலியோ காரு...........

அதிரை சகோதரர் ஒருவரால் இந்த இணைய தளம்

http://www.everythingsmustgo.com/Home.php

ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குண்டூசி முதல் கார் போன்ற வாகங்கள் வரை கிடைக்கும் என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார்.அதன் தொடக்கமாக செல்போன்,கார் போன்ற பொருட்கள் லிஸ்டிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் மற்ற பொருட்கள் விரைவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமே வாங்க முடியும்.இன்ஷா அல்லாஹ் மற்ற நாட்டு மக்களும் வாங்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.
வாழ்த்துக்கள்

Thursday, May 13, 2010

BRANDED, ASSEMBLED DESK TOPS AND LAPTOPS FOR SALE

PLEASE CONTACT IF YOU NEED  COMPUTERS AND CCTVs , sign in computers ph 42830003,8015666587

Wednesday, May 12, 2010

VoIP AD

Assalaamu Alaikum

Dear Brothers,

kindly publish our Tholaippesi.com advertisement in both adiraixpress.blog and in adiraiclassified.blog to get more audience and to develop our business.

Thanks & Regards
Administrator