Friday, June 18, 2010

துபாயில் வேலைதேவை

அஸ்ஸலாமு அலைக்கும். நான் (கருங்கல்) சிராஜுதீன் துபாயில் வேலை பார்த்து வருகிறேன். கம்பெனி நிலவரம் சரியில்லாததால் விரைவில்  வேறுவேலை தேடிக்கொள்ளும்படி கம்பெனி தெரிவித்து விட்டதால், பொருத்தமான வேலை தேடிவருகிறேன். 
 
துபாய் பைக் லைசன்ஸ் மற்றும் இந்தி,மலையாளம்,ஆங்கில ஆகிய மொழிகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் ஆஃபிஸ் மெஸஞ்சர், பைக் மெஸஞ்சர் போன்ற பொருத்தமான வேலைகள் எதுவும் தங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களில் தேவைப்பட்டால் எனது மொபைல் 055-6636195 க்குத் தயவு செய்து தெரிவிக்கவும்.
 
என் ஈமெயில் deenmaas2win@gmail.com deenmaas_2win@yahoo.com ஆகிய முகவரிக்குத் தெரிவிக்கவும். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.
 
இப்படிக்கும்,
சிராஜுதீன்
S/O கட்டமரைக்காயர் தாஜுதீன் ஆலிம்
ஆம்பளப்பா குடும்பம்
 

No comments:

Post a Comment